உலக துப்பாக்கி சுடுதல் போட்டி

img

இளவேனிலுக்கு உற்சாக வரவேற்பு

பிரேசிலில் நடைபெற்ற உலக துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன் சென்னை திரும்பினார்.